காட்டேரி அருகே உள்ள நரிக் குறவர் குடியிருப்புக்கு குடிநீர், கழிப் பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் ஏற்படுத்தி தரநடவ டிக்கை எடுக்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.